பாலகாண்டம் 2: இராமாயணம் (Tamil Edition) - download pdf or read online

●1.11. குலமுறை கிளத்து படலம் (721 - 749)
●721●மனுவும் பிருதுவும
●'ஆதித்தன் குல முதல்வன் மனுவினை யார் அறியாதார்?
●பேதித்த உயிர் அனைத்தும் பெரும் பசியால் வருந்தாமல்
●சோதித் தன் வரி சிலையால் நிலம் மடந்தை முலை சுரப்பச்
●சாதித்த பெருந்தகையும் இவர் குலத்து ஓர் தராபதி காண்.●1.11.1
●722●இட்சுவாகு
●'பிணி அரங்க வினை அகலப், பெருங்காலம் தவம் பேணி,
●மணி அரங்கு அம் நெடும் முடியாய்! மலர் அயனை வழிபட்டுப்,
●பணி அரங்கப் பெரும் பாயல் பரம் சுடரை யாம் காண
●அணி அரங்கம் தந்தானை அறியாதார் அறியாதார்.'●1.11.2
●723●ககுத்தன்
●"தான் தனக்கு வெலற்கு அரிய
● 'தானவரைத் தலை, துமித்து என்
●வான் தரக்கிற்றி கொல்?' என்று
● குறை இரப்ப, வரம் கொடுத்து ஆங்கு
●ஏன்று எடுத்த சிலையினனாய்
● இகல்புரிந்த இவர் குலம் அத்து ஓர்
●தோன்றலைப் பண்டு இந்திரன்காண்
● விடை ஏறு ஆய் சுமந்தானும்!"●1.11.3
●724●கடல் கடைந்த காவலன்
●'அரச! அவன் பின்னோரை என்னானும் அளப்ப அரிது ஆல்:
●உரை குறுக நிமிர் கீர்த்தி இவர் குலத்தோன் ஒருவன் காண்,
●நரை திரை மூப்பு இவை மாற்றி, இந்திரனும் நந்தாமல்,
●குரை கடலை நெடும் வரை ஆல் கடைந்து அமுது கொடுத்தானும்.'●1.11.4
●725●மாந்தாதா
●'கருதல் அரும் பெரும் குணத்தோர்,
● இவர் முதலோர் கணக்கு இறந்தோர்,
●திரிபுவனம் முழுது ஆண்டு
● சுடர் நேமி செல நின்றோர்,
●பொருது உறைசேர் வேலினாய்!
● புலி போத்தும் புல்வாயும்
●ஒரு துறையில் நீர் உண்ண
● உலகு ஆண்டோன் உளன் ஒருவன்.'●1.11.5
●726●முசுகுந்தன்
●'மறை மன்னும் மணி முடியும்
● ஆரமும் வாளொடு மின்னப்,
●பொறை மன்னு வானவரும்
● தானவரும் பொரும் ஒரு நாள்,
●விறல் மன்னர் தொழு கழலாய் !
● இவர் குலத்தோன் வில் பிடித்த
●அறம் என்ன ஒரு தனி ஏ
● திரிந்து அமராபதி காத்தான்.'●1.11.6
●727●சிபி
●'இன் உயிர்க்கும் இன் உயிராய்
● இரு நிலம் காத்தார்' என்று,
●பொன் உயிர்க்கும் கழல் வரை
● ஆம் போலும் புகழ்கிற்பாம் !
●மின் உயிர்க்கும் நெடு வேலாய் !
● இவர் குலத்தோன் மென் புறவின்
●மன் உயிர்க்கும் தன் உயிரை
● மாறாக வழங்கினனால்.'●1.11.7
●728●சாகரர்
●'இடறு ஓட்ட இன நெடிய
● வரை உருட்டி இவ் உலகம்
●திடல் தோட்டம் எனக் கிடந்தது
● என விரி தார்த் தெவ் வேந்தர்
●உடல் தோட்ட நெடு வேலாய்!
● இவர் குலத்தோர் உவரி நீர்க்
●கடல் தோட்டார் எனின், வேறு ஓர்
● கட்டுரையும் வேண்டும் ஓ ?'●1.11.8
●1.11. குலமுறை கிளத்து படலம் (721 - 749)
●721●மனுவும் பிருதுவும
●'ஆதித்தன் குல முதல்வன் மனுவினை யார் அறியாதார்?
●பேதித்த உயிர் அனைத்தும் பெரும் பசியால் வருந்தாமல்
●சோதித் தன் வரி சிலையால் நிலம் மடந்தை முலை சுரப்பச்
●சாதித்த பெருந்தகையும் இவர் குலத்து ஓர் தராபதி காண்.●1.11.1
●722●இட்சுவாகு
●'பிணி அரங்க வினை அகலப், பெருங்காலம் தவம் பேணி,
●மணி அரங்கு அம் நெடும் முடியாய்! மலர் அயனை வழிபட்டுப்,
●பணி அரங்கப் பெரும் பாயல் பரம் சுடரை யாம் காண
●அணி அரங்கம் தந்தானை அறியாதார் அறியாதார்.'●1.11.2
●723●ககுத்தன்
●"தான் தனக்கு வெலற்கு அரிய
● 'தானவரைத் தலை, துமித்து என்
●வான் தரக்கிற்றி கொல்?' என்று
● குறை இரப்ப, வரம் கொடுத்து ஆங்கு
●ஏன்று எடுத்த சிலையினனாய்
● இகல்புரிந்த இவர் குலம் அத்து ஓர்
●தோன்றலைப் பண்டு இந்திரன்காண்
● விடை ஏறு ஆய் சுமந்தானும்!"●1.11.3
●724●கடல் கடைந்த காவலன்
●'அரச! அவன் பின்னோரை என்னானும் அளப்ப அரிது ஆல்:
●உரை குறுக நிமிர் கீர்த்தி இவர் குலத்தோன் ஒருவன் காண்,
●நரை திரை மூப்பு இவை மாற்றி, இந்திரனும் நந்தாமல்,
●குரை கடலை நெடும் வரை ஆல் கடைந்து அமுது கொடுத்தானும்.'●1.11.4
●725●மாந்தாதா
●'கருதல் அரும் பெரும் குணத்தோர்,
● இவர் முதலோர் கணக்கு இறந்தோர்,
●திரிபுவனம் முழுது ஆண்டு
● சுடர் நேமி செல நின்றோர்,
●பொருது உறைசேர் வேலினாய்!
● புலி போத்தும் புல்வாயும்
●ஒரு துறையில் நீர் உண்ண
● உலகு ஆண்டோன் உளன் ஒருவன்.'●1.11.5
●726●முசுகுந்தன்
●'மறை மன்னும் மணி முடியும்
● ஆரமும் வாளொடு மின்னப்,
●பொறை மன்னு வானவரும்
● தானவரும் பொரும் ஒரு நாள்,
●விறல் மன்னர் தொழு கழலாய் !
● இவர் குலத்தோன் வில் பிடித்த
●அறம் என்ன ஒரு தனி ஏ
● திரிந்து அமராபதி காத்தான்.'●1.11.6
●727●சிபி
●'இன் உயிர்க்கும் இன் உயிராய்
● இரு நிலம் காத்தார்' என்று, .......

Show description

Read Online or Download பாலகாண்டம் 2: இராமாயணம் (Tamil Edition) PDF

Best foreign languages_6 books

Download PDF by : Модель поведения потребителя на сайте: как её определить?

В свете последних событий в сфере развития и усовершенствования поисковых систем, все больше возрастает влияние поведенческого фактора. Это один из основных критериев оценки сайта поисковыми ботами, который основывается на модели поведения потребителя. Каждый человек ведет себя по-разному в разных ситуациях и в различной обстановке в реальной жизни.

Nasenarbeit für Hunde: Den Hund mit Schnüffelspielen by PDF

Hunde sind "Nasentiere". Sie erkunden ihre gesamte Umwelt mit dem Geruchssinn. Gezielt kann guy diesen fördern und den Hund mit Suchspielen auslasten. Nasenarbeit lastet extrem aus und fördert die Mensch-Hund-Beziehung. quickly allen Hunden macht Nasenarbeit Spaß. Das Buch gibt einen kleinen Einblick in die Leistung der Hundenase, zeigt viele Suchspiele auf und gibt anschließend einen kleinen Einblick in die Welt der Schnüffelprofis.

Charlotte et son cheval, Tome 03 : La saison des amours by PDF

Maintenant que Tess est partie, Charlotte retrouve tranquillement ses amies et son amoureux Arthur. Mais quand un nouveau garçon arrive aux Écuries du rocher, le quotidien de l. a. jeune fille s'en retrouve chamboulé. Scott rend Charlotte nerveuse et l'énerve beaucoup. .. Est-ce parce qu'il se déplace en fauteuil roulant ?

Get OEuvres complètes de Buffon: mises en ordre, précédées d'une PDF

This can be a replica of a vintage textual content optimised for kindle units. now we have endeavoured to create this model as with regards to the unique artefact as attainable. even though sometimes there is convinced imperfections with those previous texts, we think they should be made on hand for destiny generations to take pleasure in.

Extra resources for பாலகாண்டம் 2: இராமாயணம் (Tamil Edition)

Example text

Download PDF sample

பாலகாண்டம் 2: இராமாயணம் (Tamil Edition)


by Steven
4.5

Rated 4.49 of 5 – based on 32 votes